பிரஜய் டைம்ஸ் சார்பாக இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் இந்தியா மேலும் உயர வாழ்த்தும் பிரஜய் டைம்ஸ் சார்பிலான 80-வது சுதந்திர தின வாழ்த்து.
இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணித்த எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் இந்நாளில் நினைவுகூர்வோம்.
ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் இந்தியா தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்கால தலைமுறைகளின் நலனுக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம்.
பிரஜை டைம்ஸ் சார்பாக அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய் ஹிந்த்!
Prasanth Subramani